vijayakanth net worth - தேடல் முடிவுகள்
மிகவும் உடல் மெலிந்த விஜயகாந்த்... ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய லேட்டஸ்ட் படம்
விஜயகாந்தின் சமீபத்தி படத்தைப் பகிர்ந்துள்ளார் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன். அதைப் பார்த்த ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு, உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். விஜயகாந்த்